குணபத்திரர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
குணபத்திரர்
சுய தரவுகள்
சமயம்சமணம்
உட்குழுதிகம்பரர்

குணபத்திரர் (Gunabhadra) சமணத் துறவியும், திகம்பர ஆச்சாரியரும் ஆவார். ஆச்சாரியர் ஜினசேனர் சமஸ்கிருத மொழியில் இயற்றிய மகா புராணத்தை, இவர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து ஸ்ரீபுராணம் எனும் நூலை இயற்றினார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=குணபத்திரர்&oldid=332515" இலிருந்து மீள்விக்கப்பட்டது