குட்டி (2010 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குட்டி
இயக்கம்மித்திரன் ஜவஹர்
தயாரிப்புஜெமினி பிலிம் சர்குட்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புதனுஷ்,
சிரேயா சரன்
படத்தொகுப்புகோலா பாஸ்கர்
வெளியீடு14/01/2010
ஓட்டம்152 நிமிடங்கள்
மொழிதமிழ்

குட்டி, ஜெமினி பிலிம் சர்குட் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ்ப் படமாகும்.[1] இயக்குனர் மித்திரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக, ஷ்ரீய சரண், சமீர் தட்டானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.[2] ராதா ரவி அவர்களும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.[3]

பார்க்க

மேற்கோள்கள்

  1. "குட்டி- பட விமர்சனம்". ஒன் இந்தியா. 22 சனவரி 2010. Archived from the original on 2012-09-22. பார்க்கப்பட்ட நாள் 07 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. காயத்திரி வெங்கட்டு (15 பெப்ரவரி 2010). "குட்டி". தமிழோவியம். பார்க்கப்பட்ட நாள் 07 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "குட்டி - விமர்சனம்". தின இதழ். பார்க்கப்பட்ட நாள் 07 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/index.php?title=குட்டி_(2010_திரைப்படம்)&oldid=32367" இருந்து மீள்விக்கப்பட்டது