குடை விருத்தம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

விருத்தம் என்னும் நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று ஆகும்.

அரசனின் வெண்கொற்றக் குடையைச் சிறப்பித்து 10 விருத்தப் பாடல்களால் இது பாடப்படும். [1]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=குடை_விருத்தம்&oldid=16800" இருந்து மீள்விக்கப்பட்டது