கீர்த்தி பூசன பாண்டியன்
Jump to navigation
Jump to search
கீர்த்தி பூசன பாண்டியன் என்பவன் திருவிளையாடல், மதுரை மற்றும் கந்தபுராணங்களில் முறையே 45, 44 மற்றும் 43ஆவது பாண்டிய மன்னனாக கூறப்படும் தொன்பியல் பாண்டியர் மன்னனாவான்.[1] இவனது ஆட்சியிலேயே திருவாலவாயான படலம் என்ற 49ஆம் திருவிளையாடலில் பாண்டியர் தங்கள் தலைநகரத்தை தென்மதுரையிலிருந்து திருவாலவாயன கபாடபுரம் நகருக்கு மாத்தியதாகக் கூறுகிறது.