கிழக்கே வரும் பாட்டு
கிழக்கே வரும் பாட்டு | |
---|---|
இயக்கம் | இராதா பாரதி |
தயாரிப்பு | டி. நாராயணன் |
கதை | இராதா பாரதி |
இசை | தேவா |
நடிப்பு | பிரசாந்த் சர்மிளா மா. நா. நம்பியார் ஸ்ரீவித்யா சத்தியப்பிரியா சனகராஜ் பொன்னம்பலம் |
ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | லான்சி மோகன் |
கலையகம் | ஆப்பிள் கிரியேசன்ஸ் |
விநியோகம் | ஆப்பிள் கிரியேசன்ஸ் |
வெளியீடு | 11 நவம்பர் 1993 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிழக்கே வரும் பாட்டு (Kizhakke Varum Paattu) என்பது 1993 ஆம் ஆண்டய இந்திய தமிழ் காதல் திரைப்படமாகும். இராதா பாரதி இயக்கிய இப்படத்தில் பிரசாந்த் மற்றும் சர்மிளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவா இசையமைத்தார்.[1] படம் வணிகரீதியாக ஒரு தோல்விப் படமாக ஆனது.
கதை
கதை தனது சொந்த ஊருக்கு வரும் மூர்த்தியைப் ( பிரசாந்த் ) பற்றியது. அவர் கிராமத்தில் ஊர் தலைவரின் மகள் கண்மணியை ( சார்மிலா ) சந்திக்கிறார். அவர்கள் ஒருவருக்கொருவர் காதல் கொள்கிறார்கள். சிறையில் இருந்து திரும்பும் கண்மணியின் அண்ணன் பொன்னம்பலம் அவர்களின் காதலையும், திருமணத்தையும் எதிர்க்கிறார். கதை மூர்த்தியின் தந்தையின் குறித்த முன் நடந்தை கதை நோக்கி செல்கிறது. அதைத் தொடர்ந்து, கதையில் பல அசம்பாவித சம்பவங்கள் திருப்பங்கள் தோன்றுகின்றன. மூர்த்தி எல்லா எதிர்ப்புகளையும் தாங்கி, கண்மணியின் கையைத் பிடிப்பதில் வெற்றி பெறுகிறார், படம் மகிழ்ச்சியோடு முடிகிறது.
நடிகர்கள்
- பிரசாந்த் மூர்த்தியாக
- சர்மிளா கண்மணியாக
- மா. நா. நம்பியார்
- ஸ்ரீவித்யா
- சத்தியப்பிரியா
- சனகராஜ்
- பொன்னம்பலம் கண்மணியின் அண்ணனாக
- மான்யா
இசை
படத்திற்கான பின்னணி சை மற்றும் பாடல்களுக்கான இசையை தேவா மேற்கொட்டார்.
தமிழ் பதிப்பு
பாடல் வரிகளை காளிதாசன் மற்றும் ரவி பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.[2]
மாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "சாமத்து காத்து" | மனோ, சித்ரா | 4:42 | |||||||
2. | "ஆயிரம் தடைகள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சௌந்தர்ராஜன் | 5:07 | |||||||
3. | "குத்தால அருவி" | 4:08 | ||||||||
4. | "நீலக் கருங்குயிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:18 | |||||||
5. | "சில்லென்று" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:16 | |||||||
6. | "சூப்பர் சூப்பர்" | மலேசியா வாசுதேவன் | 4:12 |
தெலுங்கு பதிப்பு
இந்த படம் தெலுங்கில் அல்லரி புல்லோடு என பெயரில் வெளியானது.[3] அனைத்து பாடல்களையும் ராஜாஷ்ரி எழுதினார்.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அந்தம் சிந்தி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:03 | |||||||
2. | "நீ நீதேவுன்னானு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:14 | |||||||
3. | "வயரி ரா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:03 | |||||||
4. | "அரே பாப்பா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:24 | |||||||
5. | "நிங்கிலோகி வென்லாய்" | ராதிகா | 1:35 | |||||||
6. | "சூப்பர் சூப்பர்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:07 | |||||||
7. | "நீ மாட்டே நாக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:38 | |||||||
மொத்த நீளம்: |
28:07 |
குறிப்புகள்
- ↑ https://www.7digital.com/artist/deva/release/kizhakke-varum-paattu-original-motion-picture-soundtrack[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kizhakke Varum Paattu (1993)". raaga.com. Archived from the original on 8 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Allari Bullodu". indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
- ↑ "Allari Bullodu". Spotify. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.