கிருஷ்ணபிடாரன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கிருஷ்ண பிடாரன் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | டி. கே. புரொடக்ஷன்ஸ் சி. வி. ராமன் |
நடிப்பு | கொத்தமங்கலம் சீனு சி. வி. வி. பந்துலு என். எஸ். கிருஷ்ணன் மாயவரம் பாப்பா டி. ஏ. மதுரம் பி. எஸ். ஞானம் |
வெளியீடு | சனவரி 7, 1942 |
ஓட்டம் | . |
நீளம் | 18359 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிருஷ்ண பிடாரன் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். வசனம், பாடல்கள் ஆகியவற்றை ஜி. சுந்தர பாகவதர் எழுதியிருந்தார்.[1]
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். p. 28-30.
{{cite book}}
: Text "[" ignored (help)