கிருஷ்ணகுமார் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கிருஷ்ணகுமார் | |
---|---|
இயக்கம் | எஸ். டி. எஸ். யோகி |
தயாரிப்பு | சேலம் சாதனா பிலிம்ஸ் |
இசை | கே. சாம்பமூர்த்தி |
நடிப்பு | கொன்னப்ப பாகவதர் வி. ஏ. செல்லப்பா காளி என். ரத்தினம் டி. ஏஸ். ராஜலட்சுமி தவமணி தேவி பி. எஸ். ஞானம் பி. ஆர். மங்களம் |
வெளியீடு | ஏப்ரல் 13, 1941 |
ஓட்டம் | . |
நீளம் | 12402 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிருஷ்ணகுமார் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். டி. எஸ். யோகி இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், வி. ஏ. செல்லப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004.
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 607.