கிரிராஜ் கிஷோர்
Jump to navigation
Jump to search
கிரிராசு கிசோர் (Giriraj Kishore பிறப்பு 8 சூலை 1937) என்பவர் இந்திய எழுத்தாளர் ஆவார்.[1] இவர் 2007 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது பெற்றார்.[2][3] 1992 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
பிறப்பு
கிரிராசு கிசோர் 1937 ஆம் ஆண்டு சூலை 8 ஆம் நாள் உத்தரப்பிரதேச மாநிலம், முசாாஃபர் நகரில் பிறந்தவர் ஆவார்.[4]. பள்ளிப் படிப்பு முடித்தவுடன் இளங் கலைப் பட்டமும் 1960-ல் சமூகப் பணியியலில் முதுகலைப்பட்டமும் பெற்றார். சிறுவயது முதலே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், இந்தி, ஆங்கில இலக்கியங்களை வாசித்தார்.
விருதுகள்
- சாகித்திய அகாதமி – 1992
- வியாசு சம்மன் – 2000
- பத்மசிறீ. – 2007
Selected works
- பஹ்லா கிர்மித்யா - இந்த படைப்பிற்கு 2007இல் பத்மசிறீ விருது கிடைத்தது.[5][6][7]
- பா
- தாய் கர்
- பரிசிஸ்டா
- ஆஞ்சனேய் ஜெயதே
மேற்கோள்கள்
- ↑ "Writers hurt by Sahitya Akademi's silence on killings: Giriraj Kishore". 8 October 2015. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/writers-hurt-by-sahitya-akademis-silence-on-killings-giriraj-kishore/articleshow/49275627.cms.
- ↑ Darpan, Pratiyogita (2007) (in en). Pratiyogita Darpan. https://books.google.com/books?id=5ugDAAAAMBAJ&q=Padma+Shri+Giriraj+Kishore&pg=PT26. பார்த்த நாள்: 9 September 2018.
- ↑ "Gandhian writes to President for returning Padma Shri — Rediff.com India News". http://www.rediff.com/news/report/auction-issue-gandhian-writes-to-president-for-returning-padmashree/20120418.htm.
- ↑ "இந்தி இலக்கியவாதி". http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/article9755064.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 10 சூலை 2017.
- ↑ "Giriraj Kishore: Amitabh invited to Hindi meet but writers, historians sidelined" (in en-IN). 10 September 2015. https://www.thehindu.com/news/national/writer-why-was-amitabh-invited-to-hindi-meet/article7637799.ece.
- ↑ "Don't auction blade of grass with Gandhi's blood, he urges". https://www.ndtv.com/kanpur-news/dont-auction-blade-of-grass-with-gandhis-blood-he-urges-475949.
- ↑ "Quenching a thirst for Hindi | Guardian Weekly | guardian.co.uk" (in en). https://www.theguardian.com/guardianweekly/story/0,,1649051,00.html.