கிம் வீவர்
| கிம் வீவர் Kim Weaver | |
|---|---|
| படிமம்:Kim Weaver News Interview (3533838332).jpg கோடார்டு வருகையாளராக வீவர் WJZ-TV செய்தி அறிக்கையாளரிடம் பேசுதல், STS-125 EVA செயல்பாடுகள், கோடார்டு | |
| பிறப்பு | கிம்பர்லி ஆன் வீவர் ஏப்ரல் 19, 1964 [மார்கன்டவுன், மேற்கு வர்ஜீனியா,ஆமெரிக்கா |
| இருப்பிடம் | சில்வர் சுபிரிங், மேரிலாந்து |
| தேசியம் | அமெரிக்கர் |
| குடியுரிமை | ஐக்கிய அமெரிக்கா |
| பணி | பேராசிரியர், விரிவுரையாளர், எழுத்தாளர் |
| அறியப்படுவது | ஆராய்ச்சி அறிவியல் |
கிம்பர்லி ஆன் வீவர் (Kimberly A. Weaver) (பிறப்பு: ஏப்பிரல் 19, 1964, மார்கன்டவுன், மேற்கு வர்ஜீனியா) ஓர் அமெரிக்க வானியலாலரும் வானியற்பியலாளரும் பேராசிரியரும் ஆவார். இவர் நாச்சாவில் பல ஆராய்ச்சித் திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்ரிவர் அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி வானியலில் உரையாற்றுவார். இவர் x-கதிர் வானியலில் வல்லவர் ஆவார்.[1]
இளமையும் கல்வியும்
வாழ்க்கைப் பணி
விருதுகள்
வீவர் பல விருதுகளைக் கீழருவன உள்ளடங்கப் பெற்றுள்ளார்:[1][2]
- 2011, மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழக க் கல்விக்கழக முன்னாள் தகைமை மாணவர் விருது
- 2009, மக்கள் பரப்புரைக்கான இராபர்ட் எச். கோடார்டு விதிவிலக்கான சாத்னை விருது
- 2009, மேரிலாந்து பல்கலைக்கழக வானியல் துறையின் முன்னாள் தகைமை மாணவர் விருது[3]
- 2007, மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்த் தகைமை விருது
- 1996, குடியரசுத் தலைவரின் இளம் வாழ்க்கைப் பணி விருது, நாசா
- 1991-1993, நாசா பட்ட மாணவர் ஆய்வுறுப்பினர் நல்கை
- 1992, நாசா ஒருசாலையர் விருது
வெளியீடுகள்
இவர் 60 அறிவியல் இதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[4] including:[1]
- "On the Evidence of Extreme Gravity Effects in MCG-6-30-15", Weaver,K.A., and Yaqoob, T. 1998, ApJ, 502, L139
- "An X-Ray Minisurvey of Nearby Edge-On Starburst Galaxies. II. The Question of Metal Abundance.", Weaver, K.A., Heckman, T.M., Dahlem, M. 2000 ApJ 534, 684
இவர் அதிர்ச்சியூட்டும் புடவி: X-கதிர் அண்டங்கள் ஊடாக மகிழ்ச்சியுலா எனும் நூலின் ஆசியரியர் ஆவார். இது ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
சொந்த வாழ்க்கை
இவர் இசையிலும் கலைகளிலும் பாடுவதிலும் இன்பம் காண்பவர்ரிவர் சமுதாய அரங்குகளில் பங்கேறபதை விரும்புபவர். அதில் இவர் நடிப்பார்; இயக்குவார்;காட்சிகலையும் வடிவமைப்பார். குறிப்பாக, இவர் நோயல் கவார்டு இயற்றிய மகிழும் ஆவி நாடகத்தில் எல்வீரா வாக நடிக்க்க ஆர்வம் கொண்டவர்.[5][6] இவரது பெற்றோராகிய கென்னாவும் பாட்ரீசியா வீவரும் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள மார்கன்டவுனில் இன்னமும் வாழ்கின்றனர்.[7]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Archived copy". Archived from the original on 2009-04-13. Retrieved 2007-09-22.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Dr. Kimberly A. Weaver". Science.gsfc.nasa.gov. NASA. Retrieved 15 January 2017.
- ↑ "Dr Kimberly Weaver". Chandra X-Ray Observatory. Retrieved 15 January 2017.
- ↑ "Spitzer Profile: Kim Weaver". Archived from the original on 2007-07-13. Retrieved 2007-09-22.
- ↑ "WVU Alumni | Kim Weaver". Archived from the original on 2007-04-30. Retrieved 2007-09-22.
- ↑ "Archived copy". Archived from the original on 2006-08-29. Retrieved 2007-09-24.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link)