ஆள்கூறுகள்: 21°24′15″N 79°21′48″E / 21.404032°N 79.363452°E / 21.404032; 79.363452

கின்சி ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கின்சி ஏரி
கின்சி ஏரி
அமைவிடம்நாக்பூர் மாவட்டம்
ஆள்கூறுகள்21°24′15″N 79°21′48″E / 21.404032°N 79.363452°E / 21.404032; 79.363452
வடிநில நாடுகள் இந்தியா
குடியேற்றங்கள்ராம்டெக்

இந்தியாவின் நக்பூர் மாவட்டத்தில் ராம்டெக் நகருக்கு அருகில் உள்ள கின்சி ஏரி, படகோட்டம், நீர்ப்பாசனம், உணவகம் மற்றும் தங்கும்விடுதிகள் ஆகியவை ராஜ்கமால் சுற்றுலாத்தள நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது மற்றும் கின்சி ஏரியில் உள்ள ஆலிவ் தங்கும் விடுதிகளும் இயக்கப்படுகின்றன. இது மத்திய இந்தியாவின் மிகப்பெரிய படகு மையம் மற்றும் கேளிக்கை பூங்கா ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. "Khindsi Water Sports". www.rajkamalresorts.com (ஆங்கிலம்). © 2012. Retrieved 2017-09-01. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=கின்சி_ஏரி&oldid=326698" இலிருந்து மீள்விக்கப்பட்டது