காவல் தெய்வம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
காவல் தெய்வம் | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | எஸ். வி. சுப்பைய்யா அம்பாள் புரொடக்ஷன்ஸ் |
கதை | ஜெயகாந்தன் |
இசை | பரவூர் தேவராஜன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சௌகார் ஜானகி |
வெளியீடு | மே 1, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 3994 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காவல் தெய்வம் (Kaaval Dheivam) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயகாந்தனின் கை விலங்கு என்ற புதினத்தின் திரைவடிவமாக, கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "பொன்விழா படங்கள்: ஜெயகாந்தன் கதையில் சிவாஜி நடித்த காவல் தெய்வம்". தினமலர். 4 June 2019. Archived from the original on 6 December 2019. பார்க்கப்பட்ட நாள் 6 December 2019.
- ↑ Vamanan (13 May 2019). "எஸ்.வி. சுப்பையாவின் உதட்டசைப்பில் சில பாடல்கள்". தினமலர். Archived from the original on 6 December 2019. பார்க்கப்பட்ட நாள் 6 December 2019.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Art of the matter". தி இந்து. 25 October 2016 இம் மூலத்தில் இருந்து 10 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200810132052/https://www.thehindu.com/society/history-and-culture/Art-of-the-matter/article15747777.ece.
பகுப்புகள்:
- 1969 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- தமிழ்ப் புதினங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள்