காற்புள்ளி
Jump to navigation
Jump to search
| , | |
|---|---|
காற்புள்ளி | |
U+002C , COMMA (HTML ,⧼dot-separator⧽ ,) | |
காற்புள்ளி என்பது பல மொழிகளில் பயன்பாட்டில் உள்ள நிறுத்தற் குறியீடுகளில் ஒன்று. ஆங்கிலத்தில் கமா (comma) என்று அழைக்கப்படும் இச்சொல் கிரேக்க மொழியின் கொம்மா என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது.[1][2][3]
பயன்பாடு
ஒரே மாதிரியான பலவற்றை குறிப்பதற்கு ஒவ்வொன்றின் பின்னரும் காற்புள்ளி இடப்படுகிறது. இடப் பெயர்களை எழுதவும் காற்புள்ளி பயன்படுகிறது. ஐரோப்பிய மொழிகளிலேயே பல்வேறு வடிவத்திலான காற்புள்ளிகள் உள்ளன. உலகின் பெரும்பாலான மொழிகளில் காற்புள்ளிகளின் பயன்பாடு காணப்படுகிறது.
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ .
- ↑ "Rules for comma usage | English Language Help Desk". Retrieved 7 August 2023.
- ↑ Truss, Lynn (2004). Eats, Shoot & Leaves: The Zero Tolerance Approach to Punctuation. New York: Gotham Books. p. 72. ISBN 1-59240-087-6.