கார்த்திகைத்தீபம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கார்த்திகைத்தீபம் | |
---|---|
காணொளி மேலட்டை | |
இயக்கம் | ஏ. காசிலிங்கம் |
தயாரிப்பு | ஏ. காசிலிங்கம் எம். கே. மூவீஸ் |
கதை | ஆர். தயாநிதி சங்கர் ஜெய் சோமு (நகைச்சுவை மட்டும்) |
இசை | ஆர். சுதர்சனம் |
நடிப்பு | அசோகன் வசந்தா |
ஒளிப்பதிவு | ஜி. துரை |
படத்தொகுப்பு | ஏ. சாஸ்தா எஸ். நடராஜன் |
கலையகம் | பிரகாஸ் ஸ்டூடியோஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன் |
வெளியீடு | ஏப்ரல் 30, 1965 |
நீளம் | 4144 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கார்த்திகைத்தீபம் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அசோகன், வசந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்துக்கு சுதர்சனம் இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
- எஸ். ஏ. அசோகன் - பசுபதி
- கே. விஜயன் - கனகசபை
- எஸ். ராமதாஸ் - நமச்சிவாயம்
- கரிக்கோல் ராஜு - கணபதி
- மாஸ்டர் முரளி - முரளி
- சதன் - வேணு
- சங்கர் ஜெய் சோமு
- என். எஸ். நாராயணபிள்ளை
- தண்டபாணி
- சி. வசந்தா - பூர்ணம்
- லீலாவதி - தங்கம்
- ஜி. சகுந்தலா - டாக்டர் சத்தியபாமா
- சி. ஐ. டி. சகுந்தலா - சந்திரா
- பேபி கலா - கலா
- ஜெயந்தி - மைதிலி
- திருச்சி காமாட்சி - சிவகாமி
- வனமாலா
- யசோதா
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பாடல்களை இயற்றியவர்: ஆலங்குடி சோமு.
கார்த்திகைத்தீபம் பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்/கள் | நீளம் | |||||||
1. | "எண்ணப் பறவை சிறகடித்து" | டி. எம். சௌந்தரராஜன் | 03:43 | |||||||
2. | "கையும் கையும் மோதினால்" | எல். ஆர். ஈஸ்வரி | 03:29 | |||||||
3. | "பார்க்காத உலகம்" | டி. எம். சௌந்தரராஜன் எல். ஆர். ஈஸ்வரி |
03:40 | |||||||
4. | "தங்கத் தேரில் வந்திருக்கும்" | எல். ஆர். ஈஸ்வரி | 03:22 | |||||||
5. | "எண்ணப் பறவை (சோகம்)" | டி. எம். சௌந்தரராஜன் | 01;09 | |||||||
6. | "உங்கு உண்ணடா செல்வமே" | எல். ஆர். ஈஸ்வரி | 03:49 | |||||||
7. | "எண்ணப் பறவை சிறகடித்து" | பி. சுசீலா | 03:30 | |||||||
8. | "மலை சாய்ந்து போனால்" | டி. எம். சௌந்தரராஜன் | 04:57 |
உசாத்துணை
- சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
- யூடியூபில் கார்த்திகைத்தீபம் திரைப்படம்
- "kaarthigai deepam". gaana. Archived from the original on 2016-12-14. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
வெளி இணைப்புகள்
- "karthigai deepam movie". gomolo. Archived from the original on 2016-09-15. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
- "karthigai deepam 1965 tamil movie". filmiclub. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
- "Kaarthigai Deepam". In.com India. Archived from the original on 2016-05-13. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)</ref>