கார்த்திகா அடைக்கலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கார்த்திகா அடைக்கலம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கார்த்திகா
பிறப்புபெயர் கார்த்திகா அடைக்கலம்
பிறந்ததிகதி 1991
பிறந்தஇடம் திருக்கடையூர், தமிழ்நாடு, இந்தியா
பணி நடிகை
செயற்பட்ட ஆண்டுகள் 2006–தற்போதுவரை
செயற்பட்ட ஆண்டுகள் 2006–தற்போதுவரை

கார்த்திகா அடைக்கலம் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். ராமன் தேடிய சீதை, தூத்துக்குடி ஆகிய திரைப்படங்களில் நடித்ததால் பிரபலமானார். [1][2]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2006 தூத்துக்குடி மல்லிகா தமிழ்
2007 பிறப்பு பத்மா சங்கரபாண்டி தமிழ்
நாளைய பொழுதும் உன்னோடு நங்கை தமிழ்
2008 ராமன் தேடிய சீதை காயத்திரி தமிழ்
2009 மதுரை சம்பவம் கோமதி தமிழ்
வைதேகி தமிழ்
2010 தைரியம் யெனிபர் தமிழ்
காதல் கதைகள் யாசுமின் தமிழ்
அலையோடு விளையாடு தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

  1. http://www.jointscene.com/artists/Kollywood/Karthika/2608
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-11-02. பார்க்கப்பட்ட நாள் 2012-11-21.
"https://tamilar.wiki/index.php?title=கார்த்திகா_அடைக்கலம்&oldid=22551" இருந்து மீள்விக்கப்பட்டது