கார்சேரி
Jump to navigation
Jump to search

கார்சேரி (Karseri) இந்தியாவில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.ஏர்வாடியைச் சேர்ந்த குதுப் சுல்தான் சையத் இப்ராகிம் சாகீத் மற்றும் மதுரையில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சுல்தான் சிக்கந்தர் பாதுஷா ஆகியோரின் படையில் வீரராக இருந்த சையது இப்ராகிம் சாகித் கல்லறை இங்கு உள்ளது. இசுலாமிய மாதமான ஜுமாதா அல்-அவ்வால் மாதத்தின் 15வது இரவில் அவரது தர்காவில் (சந்நிதியில்) இவர் இறந்த (உர்ஸ்) அனுசரிக்கப்படுகிறது.[1]