காரூ
Jump to navigation
Jump to search
காரூ | |
|---|---|
| ஆள்கூறுகள்: 33°55′12″N 77°52′13″E / 33.9198799°N 77.8703918°E | |
| நாடு | இந்தியா |
| ஒன்றியப் பகுதி | லடாக் |
| மாவட்டம் | லே |
| வருவாய் வட்டம் | காரூ[1] |
| ஏற்றம் | 4,100 m (13,500 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 167 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | இந்தி, ஆங்கிலம், லடாக்கி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
காரூ (Kharoo), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின், லே மாவட்டத்திலுள்ள காரூ வருவாய் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.[2]இது லே நகரத்திற்கு தென்கிழக்கில் 34 கிலோ மீட்டர் தொலைவிலும்; இமயமலையில் 4100 மீட்டர் உயரத்திலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 42 குடும்பங்கள் கொண்ட காரூ கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 167 ஆகும். அதில் 77 ஆண்கள் மற்றும் 90 பெண்கள் உள்ளனர். மக்கள் அனைவரும் மலைவாழ் பழங்குடியினர் ஆவர். இதன் சராசரி எழுத்தறிவு 66.45% ஆகும்.[3]இப்பகுதி மக்கள் திபெத்திய பௌத்தம் பின்பற்றுகின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ "Villages | District Leh, Union Territory of Ladakh | India".
- ↑ "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. Retrieved 2015-07-23.
- ↑ Kharoo Population – Leh District