காயத்திரி ஐயர்
காயத்திரி ஐயர் (Gayathiri Iyer) என்பவர் ஊர்மிளா காயத்ரி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார். இவர் கேரளாவில் கொச்சியில் வளர்ந்தார். இவர் இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் வங்காள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
திரைப்படங்கள்
கன்னடத்தில் இவரது முதல் குறிப்பிடத்தக்கப் படம் நமோ பூட்டாத்மா ஆகும். இதன் மறுஆக்கம் தமிழில் யாமிருக்க பயாமேன் என 1983ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதனை ஆர். எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் எல்ட்ரெட் குமார் தயாரித்து வெளியிட்டார். கோமல் மற்றும் ஹரிஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். நமோ பூத்தாத்மா கருநாடகாவில் 100 நாட்கள் ஓடியது. இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இத்திரைப்படம் பெற்றது.[2]
ஐயரின் அடுத்த வெளியீடு மலேசியா, பெங்களூர் மற்றும் ஐதராபாத்தின் சில பகுதிகளில் படமாக்கப்பட்ட வேகா என்டர்டெயின்மென்ட் மூலம் கன்னடத்தில் வெளியான ஓயிஜா ஆகும்.[3][4] இதில் சிரத்தா தாஸ், மாதுரி இட்டாகி, சாயாஜி சிண்டே மற்றும் பாரத் ஆகியோர் நடித்தனர்.[5] ஏக்தா கபூரின் ஹைவான் தி மான்ஸ்டர் என்ற தொடரில் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர், தனது இயற்கையான எதிர்மறைத் தோற்றத்தில் நடித்தற்காகப் பாராட்டப்பட்டார்.
திரைப்படவியல்
ஆண்டு | படம் | கதாபாத்திரம் | மொழி | மேற்கோள் |
---|---|---|---|---|
2011 | ஷ்ரவண | கன்னடம் | ||
2012 | ஆறு | திரிபுரா | தெலுங்கு | |
2013 | சிருஷ்டி | பெங்காலி | [6] | |
2014 | நினைவில் நின்றவள் | தமிழ் | ||
நமோ பூதாத்மா | கன்னடம் | [7] | ||
2015 | Ouija | க்ஷேத்திரம் | [8][9][10] | |
டைசன் | [11] | |||
2016 | ஜகு தாதா | [12] | ||
மியாவ் | சுகனா | தமிழ் | [13] | |
2017 | ரைட் | ஆங்கிலம் | [14] | |
2018 | ரெய்டு | முக்தா யாதவ் | இந்தி | [15][16] |
2019 | பேய் | பர்கா கண்ணா | இந்தி | |
2023 | பருந்தாகுது ஓர் குருவி | தமிழ் | ||
2024 | பசூகா | அறிவிக்கப்படும் | மலையாளம் |
தொலைக்காட்சி
ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2019 | ஹைவான்-அசுரன் | ஜியானா" ஜியா " கரேவால் | எதிரி |
2022 | நாகின் 6 | ரீம் கட்டாரியா |
மேற்கோள்கள்
- ↑ Pasupulate, Karthik (8 October 2012). "Gayatri Iyer, the new girl on the block" இம் மூலத்தில் இருந்து 1 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180401044152/https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news-interviews/Gayatri-Iyer-the-new-girl-on-the-block/articleshow/16724042.cms.
- ↑ "Namo Bhootatma is a big Surpirse for me Gayatri Iyer". moviemint.com இம் மூலத்தில் இருந்து 22 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150522071044/http://www.moviemint.com/Namo-Bhootatma-is-a-big-Surpirse-for-me-Gayatri-Iyer.
- ↑ "Gayathri has a special connection with horror films" இம் மூலத்தில் இருந்து 23 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150323062527/http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Gayathri-has-a-special-connection-with-horror-films/articleshow/45548911.cms.
- ↑ "Risk lurks beyond glitz" இம் மூலத்தில் இருந்து 1 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171201085551/http://bangaloremirror.indiatimes.com/entertainment/south-masala/Risk-lurks-beyond-glitz/articleshow/46218506.cms.
- ↑ "Ouija Movie Shooting Experience by Urmila Gayathri". itimes.com இம் மூலத்தில் இருந்து 23 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150323224239/http://ww.itimes.com/video/ouija-movie-shooting-experience-by-gayathri-venkitagiri.
- ↑ "Sikkimese Actor Uttam Pradhan in Bengali Film "Shristi"" இம் மூலத்தில் இருந்து 14 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140514154425/http://www.indiangorkhas.in/2014/03/sikkimese-actor-uttam-pradhan-in.html.
- ↑ "Namo Boothatma". vijaykarnatakaepaper.com. 14 January 2015 இம் மூலத்தில் இருந்து 2 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402120702/http://www.vijaykarnatakaepaper.com/Details.aspx?id=18395&boxid=22956319.
- ↑ "When girls sabotaged Bharath's scenes". http://m.timesofindia.com/entertainment/kannada/movies/news/When-girls-sabotaged-Bharaths-scenes/articleshow/49615530.cms.
- ↑ "Ouija Kannada/Telugu movie" இம் மூலத்தில் இருந்து 8 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151108092924/http://www.moviemint.com/ouijathemovie/.
- ↑ "Gayathri Wants to be Studious in Filmdom" இம் மூலத்தில் இருந்து 11 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160511084747/http://www.newindianexpress.com/entertainment/kannada/Gayathri-Wants-to-be-Studious-in-Filmdom/2014/12/03/article2552117.ece.
- ↑ "Gayathri Enters Commercial Cinema With Vinod Prabhakar's "Tyson"" இம் மூலத்தில் இருந்து 17 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150417111505/http://www.moviemint.com/Gayathri-Enters-Commercial-Cinema-With-Vinod-Prabhakars--Tyson.
- ↑ "Injury Can't Stop Gayathri" இம் மூலத்தில் இருந்து 15 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151115222842/http://www.newindianexpress.com/entertainment/kannada/Injury-Cant-Stop-Gayathri/2015/08/18/article2979430.ece.
- ↑ "Meow Movie Review {2/5}: Critic Review of Meow by Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/meow/movie-review/56268861.cms.
- ↑ "Gayathri Looks To Shine At Home". 14 January 2015 இம் மூலத்தில் இருந்து 28 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150728075030/http://epaper.deccanchronicle.com/epaper_main.aspx?#page217.
- ↑ "Ajay Devgn is a prankster: Raid actress Gayathiri Iyer recalls working with the star". 14 January 2018 இம் மூலத்தில் இருந்து 14 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180114003121/http://www.deccanchronicle.com/entertainment/tollywood/140118/ajay-devgn-is-a-prankster.html.
- ↑ "Model-turned-actress Gayathri Iyer gets big break in Bollywood". 9 January 2018 இம் மூலத்தில் இருந்து 13 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180113093018/http://www.newindianexpress.com/entertainment/kannada/2018/jan/09/model-turned-actress-gayathri-iyer-gets-big-break-in-bollywood-1749201.html.