காமாட்சி ஜெயராமன்
Jump to navigation
Jump to search
காமாட்சி ஜெயராமன் (English: Kamakshi Jayaraman) தமிழகத்தின் சென்னை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மாநகராட்சித் தலைவராவார்.[1] இவர் 1971 நவம்பர் 30 ஆம் நாள் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வென்றார்.[2] 1971 முதல் 1972 வரை சென்னை மாநகராட்சி மாமன்றத் தலைவராகப் பதவிவகித்தார்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "After 44 years, Chennai all set to get a woman mayor". http://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/sep/22/After-44-years-Chennai-all-set-to-get-a-woman-mayor-1522282.html.
- ↑ "BJP remains ambivalent as Jaya awaits runaway victory in by-poll". http://www.rediff.com/news/column/bjp-remains-ambivalent-as-jaya-awaits-runaway-victory-in-by-poll/20150611.htm.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |