கான்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Cangjie
Cangjie2.jpg
Portrait of Cangjie showing his four eyes and four pupils
சீன எழுத்துமுறை 倉頡
எளிய சீனம் 仓颉

கான்சி (ஆங்கிலம்: Cangjie, எளிய சீனம்: 仓颉; மரபுச் சீனம்: 倉頡; பின்யின்: cāngjié; வேட்-சில்சு: Ts'ang-chieh) என்பது பண்டைச் சீனாவின் (கிமு 2650) ஒரு முக்கிய நபர் ஆவார். இவர் சீனாவின் முதல் பேரரசர் ஆகிய மஞ்சள் பேரரசரின் அதிகாரபூர்வ வரலாற்றாளராகவும் சீன எழுத்துக்களின் கண்டுபிடிப்பாளாராகவும் முன்னிறுத்தப்படுகிறார். இவர் ஒரு வரலாற்று நபர் என்பதை விட ஒரு தொன்ம செவி வழிக்கதை கதாபாத்திரமாகவே கருதப்படுகிறார்.

"https://tamilar.wiki/index.php?title=கான்சி&oldid=29294" இருந்து மீள்விக்கப்பட்டது