கானல் நீர் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கானல் நீர்
இயக்கம்பி. ராமகிருஷ்ணா
தயாரிப்புபி. ராமகிருஷ்ணா
பரணி பிக்சர்ஸ்
கதைவலம்புரி சேமநாதன் (உரையாடல்)
மூலக்கதைபடி தீதி
படைத்தவர் சரத்சந்திர சட்டோபாத்யாயா
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
தேவிகா
பி. பானுமதி
வெளியீடுசூலை 21, 1961
ஓட்டம்.
நீளம்15183 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கானல் நீர் என்பது 1961 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை பி. ராமகிருஷ்ணா தயாரித்து இயக்கினார். இது வரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கபட்டது. தெலுங்கில் பாடசாரி (பாதசாரி) என்ற பெயரில் வெளியானது. இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். வங்க எழுத்தாளரான சரத்சந்திர சட்டோபாத்யாயாவின் புதினத்தின் திரைவடிவமாக எடுக்கப்பட்ட படி தீதி என்ற வங்க மொழி படத்தின் மறு ஆக்கமே இப்படமாகும். இதில் ஏ. நாகேஸ்வர ராவ், தேவிகா, பி. பானுமதி ஆகியோர் நடித்தனர். பாடசாரி 1961 சூன் 30 அன்றும், கானல்நீர் 1961 யூலை 22 அன்றும் வெளியானது. இரு பதிப்புகளும் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை.[1][2][3]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Narasimham, M. L. (26 May 2016). "Batasari (1961)". The Hindu இம் மூலத்தில் இருந்து 6 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171006174319/http://www.thehindu.com/features/friday-review/batasari-1961/article8649926.ece. 
  2. "Bhatasari (1961)-Song_Booklet" இம் மூலத்தில் இருந்து 24 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20221124132118/https://indiancine.ma/documents/COM/info. 
  3. Neelamegam, G. (November 2016) (in Tamil). Thiraikalanjiyam — Part 2 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 19. 
"https://tamilar.wiki/index.php?title=கானல்_நீர்_(திரைப்படம்)&oldid=32275" இருந்து மீள்விக்கப்பட்டது