காதலினால் அல்ல
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காதலினால் அல்ல | |
நூலாசிரியர் | ரெ. கார்த்திகேசு |
---|---|
நாடு | மலேசியா, இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | காதல் |
வகை | நாவல் |
வெளியீட்டாளர் | முகில் என்டர்பிரைசஸ், மலேசியா மற்றும் மித்ரா பப்ளிகேஷன்ஸ், இந்தியா |
வெளியிடப்பட்ட நாள் | 1999 |
ஆங்கில வெளியீடு | 25 டிசம்பர் 1999 |
பக்கங்கள் | 308 |
ISBN | 1 876626 364 |
காதலினால் அல்ல, ரெ. கார்த்திகேசு எழுதிய நாவல் ஆகும். ஒரு மலேசியப் பல்கலைக்கழகத்தின் மாணவ வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தமிழ்க் காதலின் புதிய பரிமாணங்களை அலசுகின்ற நாவல் இது.