ஆள்கூறுகள்: 26°07′24″N 92°13′23″E / 26.12333°N 92.22306°E / 26.12333; 92.22306

காகசுநகர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
காகசுநகர்
Kagaznagar

কাগজনগৰ

நாகோன் காகித ஆலை நகரியம், இயாகிரோடு

தொழிற்சாலை நகரியம்
இந்தியாவின் அசாமில் அமைவிடம்
காகசுநகர் Kagaznagar is located in இந்தியா
காகசுநகர் Kagaznagar
காகசுநகர்
Kagaznagar
காகசுநகர்
Kagaznagar (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°07′24″N 92°13′23″E / 26.12333°N 92.22306°E / 26.12333; 92.22306
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்மோரிகாவன்
தோற்றுவித்தவர்இந்திய அரசு
பெயர்ச்சூட்டுநாகோன் காகித ஆலை (இந்துசுத்தான் காகித ஆலை நிறுவனத்தின் ஓர் அங்கம்)
அரசு
 • நிர்வாகம்கனரகத் தொழில்கள் அமைச்சகம், இந்தியா
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
 • இரண்டாம்நிலைஇந்தி
Assamese
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஏ.எசு-21

காகசுநகர் (Kagaznagar) இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள மோரிகாவன் மாவட்டத்தில் உள்ள இயாகிரோடு நகரத்தில் அமைந்துள்ள நகரியப் பகுதியாகும். நாகோன் காகித ஆலை நகரியம் என்ற பெயராலும் இப்பகுதி அழைக்கப்படுகிறது.[1][2][3]

அரசியல்

இயாகிரோடு, இயாகிரோடு சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4] இது நவ்காங்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்.[5]

போக்குவரத்து

நாகோன் காகித ஆலைக்கு முக்கிய போக்குவரத்து முறை சாலை வழியாகும். மாநில தலைநகரான குவகாத்திக்கும் இயாகிரோடுக்கும் இடையே பல பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன.[6] பயணம் சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். இயாகிரோடு வழியாக செல்லும் சில தொடருந்து சேவை வசதியும் உள்ளன.

மேற்கோள்கள்

  1. "Assam Cabinet Approves Township On HPCL Paper Mill Land Of Morigaon". GPlus. 2024-01-16. Retrieved 2025-03-01.
  2. "Assam cabinet OKs township on Morigaon land of HPCL paper mill". East Mojo.
  3. "Assam govt takes over two HPCL paper mills". Times of India.
  4. "Assam Elections 2021: BJP's Pijush Hazarika Wins Jagiroad Constituency Seat Once Again". Guwahati Plus.
  5. "Know your Lok Sabha constituency: Nowgong". Pratidin Time.
  6. "For Bus & Timetable Information-Follow This Link". astc.assam.gov.in.
"https://tamilar.wiki/w/index.php?title=காகசுநகர்&oldid=321029" இலிருந்து மீள்விக்கப்பட்டது