கள்ளம்பாறை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கள்ளம்பாறை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். திருச்செந்தூருக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலிக்குக் கிழக்கே 35 கி.மீ. தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது.[1]

கள்ளம்பாறை கிராமத்தில் 120 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களது முதன்மையான தொழில் விவசாயம் ஆகும்.

மேற்பார்வை

  1. "about kallamparai". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.
"https://tamilar.wiki/index.php?title=கள்ளம்பாறை&oldid=41505" இருந்து மீள்விக்கப்பட்டது