களிப்பொருபது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


ஒட்டக்கூத்தர் ஈட்டியெழுபது என்னும் பிரபந்தம் பாடத் தங்கள் தலைகளை அரிந்து சிரச்சிங்காதனம் அமைத்த செங்குந்தத் தலைவர்களுடைய தலைகளும் உடல்களும் மீண்டும் முன்போல் தம்மில் சேருமாறு அவர் எழுப்பெழுபது என்னும் நூலை பாடியதால் உடலில் உயிர்பெற்று எழுந்த அதிசய்த்தினைக் கண்டவர் வியந்து பலரால் பாடப்பெற்ற பத்துப்பாடல்களின் தொகுப்பு இக் களிப்பொருபது ஆகும்.

இந்நூல் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் தொகுக்கப்பட்டது.[1][2]

இவற்றையும் பார்க்க

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. டி. என். சிங்காரவேலு (முன்னாள் சென்னை உயர்நீதமன்ற நீதிபதி) (1993). அணிந்துரை - செங்குந்தர் பிரபந்தத் திரட்டு. 
  2. காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் தொகுத்த செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, 1926
"https://tamilar.wiki/index.php?title=களிப்பொருபது&oldid=18372" இருந்து மீள்விக்கப்பட்டது