கல்யாணபுரம்
Jump to navigation
Jump to search
கல்யாணபுரம் என்பது தொன்பியல் பாண்டியர்கள் தலைநகரம் என்று கூறப்படும் ஒரு நகரமாகும். இதை குலசேகர பாண்டியன் என்னும் மன்னன் முதலில் தலைநகரமாக கொண்டு ஆண்டவன். இவனது முன்னோனான சம்பன பாண்டியன் கொற்கி என்னும் தலைநகரை மையமாக வைத்து ஆண்டபோது தன் மகனான குலசேகர பாண்டியன் திருமன நிகழ்வுகள் அன்று வெள்ளப்பெருக்கால் கொற்கி அழிந்து விடுகிறது. அந்த திருமண நிகழ்வுகளின் நினைவாக அடுத்த தலைநகருக்கு கல்யணபுரம் என்று பெயர் வைத்தாக புராணங்கள் கூறுகின்றன.[1]