கல்பனா ராகவேந்தர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கல்பனா
Singer Kalpana.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்
இணையதளம்முகநூலில் கல்பனா ராகவேந்தர்

கல்பனா ராகவேந்திரா, இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் திரைப்படங்களில் நடிகைகளுக்காக குரல் கொடுத்துள்ளார். இவர் தன் ஐந்தாவது வயதில் இருந்து பாடத் தொடங்கினார். இதுவரையிலும் கிட்டத்தட்ட 1,500 பாடல்களை ப் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 3,000 மேடைகளில் பாடியுள்ளார்.[1]

ஏஷ்யாநெட் மலையாளத் தொலைக்காட்சி வழங்கிய ஸ்டார் சிங்கர் என்ற பாட்டுப் போட்டியின் ஐந்தாவது சீசனில் வெற்றி பெற்றார்.[2][3]

பாடல்கள்

ஆண்டு பாடல் திரைப்படம் மொழி
1991 "போடா போடா புண்ணாக்கு" என் ராசாவின் மனசிலே தமிழ்
1992 "ஏறு மயில் ஏறி " தம்பி பொண்டாட்டி தமிழ்
1997 "மீனாச்சி கையில்" விடுகதை தமிழ்
1999 "திருப்பாச்சி அருவாள" தாஜ் மகால் தமிழ்
2000 " மனசுன பொங்கின" ஸ்பர்ஷா தெலுங்கு
"அலைபொங்கேரா " சகி தெலுங்கு
"சரிகம" வம்ஷி தெலுங்கு
"மங்கள கவுரி" மனோஹரம் தெலுங்கு
2001 "முதேல மந்தேல" நரசிம்மா தமிழ்
"லாலா நந்தலா" நரசிம்மா தமிழ்
"பிரேமண்டே சுலுவ கதுரா" குஷி தெலுங்கு
"மோனலிசா" ஆனந்தம் தெலுங்கு
"குந்தலகடி" செப்பாலானி உந்தி தெலுங்கு
"அரசாண்ட ராமன்" முராரி தமிழ்
2002 " முசுகு வெய்யோது" கட்கம் தெலுங்கு
" லோகம்" பாபி தெலுங்கு
"அம்மாடு அப்பாச்சி" இந்திரா தெலுங்கு
"ஹே மாமா" டக்கரி டோங்கா தெலுங்கு
"அலேபா அலேபா" டக்கரி டோங்கா தெலுங்கு
" செலியா செலியா சிங்காரம்" கலுசுகோவாலானி தெலுங்கு
"ஒரிநயனோ" தொட்டி கேங் தெலுங்கு
"ரெண்டு " கூலி தெலுங்கு
"கு கு கு" கவுரவுடு தெலுங்கு

சான்றுகள்

  1. "Filmy-carnatic renditions". New Indian Express. February 4, 2013. http://www.newindianexpress.com/cities/chennai/article1448379.ece. 
  2. "Kalpana Raghavendra Wins Idea Star Singer Season 5". International Business Times. 25 September 2011.
  3. "Kalpana Raghavendar Winner Of Idea Star Singer Season 5". Kerala TV. Archived from the original on 2017-07-29. பார்க்கப்பட்ட நாள் 2017-04-05.

இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கல்பனா_ராகவேந்தர்&oldid=8799" இருந்து மீள்விக்கப்பட்டது