கர்நாடக சங்கீதம் - தரம் 1,2,3 (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கர்நாடக சங்கீதம் - தரம் 1,2,3
நூலாசிரியர்இசைக்கலைமணி திருமதி. கலாராணி சிறீஸ்கந்தராஜா
நாடுஇலங்கை
மொழிதமிழ் மொழி
வகைஇசை நூல்
வெளியீட்டாளர்நியூ ஜெட் பிரின்ட், கொழும்பு
வெளியிடப்பட்ட நாள்
2013
ஊடக வகைநூல்
பக்கங்கள்168

கர்நாடக சங்கீதம் சார்ந்த இப் புத்தகம் வட இலங்கைச் சங்கீத சபையால் நடாத்தப்படுகின்ற அறிமுறை,செயன்முறை போன்ற பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்காக இசைக்கலைமணி திருமதி. கலாராணி சிறீஸ்கந்தராஜா அவர்களால் சிறப்பாக தயாரிக்கபட்டது. இதன் முதல் பதிப்பு இரண்டாயிரத்து பதினொராம் ஆண்டில் வெளியிடப்பட்டது.இரண்டாம் பதிப்பு இரண்டாயிரத்து பதின்மூன்றாம் ஆண்டு வெளியிடபட்டது.