கரோ தேரை
Jump to navigation
Jump to search
| கரோ தேரை
Karoo toad | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு |
| தொகுதி: | முதுகுநாணி |
| வகுப்பு: | நீர்நில வாழ்வன |
| வரிசை: | வாலற்றன |
| குடும்பம்: | பபோனிடே |
| பேரினம்: | வண்டிஜ்கோப்ரைனசு |
| சிற்றினம்: | வ. கேரிப்பென்சிசு
|
| இருசொற் பெயரீடு | |
| வண்டிஜ்கோப்ரைனசு கேரிப்பென்சிசு (சுமித், 1848) | |
| வேறு பெயர்கள் | |
|
பபோ கேரிப்பென்சிசு சுமித், 1848 பபோ டியுபெர்குளோசசு போக்கேஜ், 1896 பபோ கிராண்டி பெளள்ஜ்ர், 1903 | |
கரோ தேரை, கரிப் தேரை அல்லது மலை தேரை (வண்டிஜ்கோப்ரைனசு கேரிப்பென்சிசு - Vandijkophrynus gariepensis) பபோனிடே குடும்பத்தினைச் சார்ந்த தேரை வகைகளுள் ஒன்றாகும். இது தெற்கு நமீபியா, தென் ஆப்ரிக்கா, லெசோத்தோ, மற்றும் எசுவாத்தினி ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1] [2] இனப்பெருக்கம் நிரந்தர மற்றும் தற்காலிக நீர்நிலைகளில் (எ.கா., நீரோடைகள், நீர்வழிகள், ஏரிகள், மழைக் குளங்கள், குளம்பு அச்சிட்டுகளில் கூட) நடைபெறுகிறது. இந்த இனத்திற்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 IUCN SSC Amphibian Specialist Group (2013). "Vandijkophrynus gariepensis". IUCN Red List of Threatened Species. 2013: e.T54648A3017254. doi:10.2305/IUCN.UK.2013-2.RLTS.T54648A3017254.en.
- ↑ Frost, Darrel R. (2015). "Vandijkophrynus gariepensis (Smith, 1848)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 18 October 2015.