கரும்புள்ளியன்
Jump to navigation
Jump to search
கரும்புள்ளியன் Karumpulliyan | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°6′N 80°16′E / 9.100°N 80.267°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | மாந்தை கிழக்கு |
கரும்புள்ளியன் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது முன்னர் கரும்புளியங்குளம் என அழைக்கப்பட்டது[1]. இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "கொட்டியாரம் வரலாறு வலைப்பதிவு". https://koddiyaram18.blogspot.com/2015/11/vanni.html. பார்த்த நாள்: 12 சனவரி 2024.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 2". http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Mulativu. பார்த்த நாள்: 12 சனவரி 2024.