கருண் சந்தோக்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கருண் சந்தோக்
Karun Chandhok 2011 Malaysia.jpg
பிறப்பு19 சனவரி 1984 (1984-01-19) (அகவை 41)
பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி
நாடுஇந்தியர்
செயல்படும் ஆண்டுகள்வார்ப்புரு:F1வார்ப்புரு:F1
அணிகள்ஹிஸ்பானியா, லோட்டஸ்
பந்தயங்கள்11
பெருவெற்றிகள்0
வெற்றிகள்0
உயர்மேடை முடிவுகள்0
மொத்த புள்ளிகள்0
துருவநிலை தொடக்கங்கள்0
அதிவேக சுற்றுகள்0
முதல் பந்தயம்2010 பக்ரைன் கிராண்டு பிரிக்ஸ்
கடைசி பந்தயம்2011 ஜெர்மன் கிராண்டு பிரிக்ஸ்
2011 நிலை28வது (0 புள்ளிகள்)

கருண் சந்தோக் (English: Karun Chandhok) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓரு பார்முலா 1 பந்தயக்கார் ஓட்டுநர் ஆவார். இவர் ஜனவரி 19, 1984-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஹிஸ்பானியா[1], லோட்டஸ் ஆகிய பார்முலா 1 பந்தய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

சான்றுகள்

  1. Noble, Jonathan (2010-03-04). "Chandhok announced as HRT driver". autosport.com (Haymarket Publications). http://www.autosport.com/news/report.php/id/81842. பார்த்த நாள்: 2010-03-04. 

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:இந்திய விளையாட்டு வீரர்/வீராங்கனை-குறுங்கட்டுரை

"https://tamilar.wiki/index.php?title=கருண்_சந்தோக்&oldid=27631" இருந்து மீள்விக்கப்பட்டது