கரிக்கோல் ராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கரிக்கோல் ராஜ் என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் எண்ணற்ற[தெளிவுபடுத்துக] தமிழ் படங்களில் நடித்துள்ளார். 1951 ஆம் ஆண்டு சுதர்சனம் என்ற படத்தில் அறிமுகமானார்.

எண்ணற்ற திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். கிராமத்து கதை கொண்ட திரைப்படங்களில் பஞ்சாயத்து தலைவராகவும் அல்லது பஞ்சாயத்து குழு உறுப்பினராகவும் நடிப்பார்.

திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=கரிக்கோல்_ராஜ்&oldid=21606" இருந்து மீள்விக்கப்பட்டது