கரிகாபதி நரசிம்ம ராவ்
Jump to navigation
Jump to search
கரிகாபதி நரசிம்ம ராவ் (Garikapati Narasimha Rao, 1958 செப்டம்பர் 14) என்பவர் தெலுங்கு இலக்கியவாதி ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகூடம் அருகில் உள்ள பெண்டபாடுயை சேர்ந்த கரிகாபதி வெங்கட சூர்யநாராயணா மற்றும் கரிகாபதி வெங்கட ரமணா தம்பதியினருக்கு 1958 செப்டம்பர் 14 அன்று மகனாகப் பிறந்தார்.
படைப்புகள்
- சாகர கோஷா
- மன பாரதம்
- சதாவதானம்
- இஷ்ட தெய்வம்
- மா அம்மா
விருதுகள்
- லோக் நாயக் அறக்கட்டளை விருதுகள் - 2016[1]
- ராமினேனி அறக்கட்டளை விருதுகள் - 2018
- பத்மஶ்ரீ விருது - 2022[2][3]
மேற்கோள்கள்
- ↑ "Lok Nayak awards for Garikapati, Gandhi". The Hans India. 23 January 2016. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2016-01-23/Lok-Nayak-awards-for-Garikapati-Gandhi/201953. பார்த்த நாள்: 14 December 2016.
- ↑ Jan 26, Siva G (26 January 2022). "Padma Shri award to Sahasra Avadhani Garikapati | Hyderabad News" (in en). https://timesofindia.indiatimes.com/city/hyderabad/padma-sri-award-to-sahasra-avadhani-garikapati/articleshow/89124371.cms.
- ↑ "Late CDS Bipin Rawat, Kalyan Singh and Ghulam Nabi Azad among Padma awardees | Full list here" (in en). January 25, 2022. https://www.indiatoday.in/india/story/late-cds-bipin-rawat-kalyan-singh-and-ghulam-nabi-azad-among-padma-awardees-1904364-2022-01-25.