கராரா
Jump to navigation
Jump to search
கராரா | |
|---|---|
| நாடு | இத்தாலி |
| மண்டலம் | டசுக்கனி |
| மாகாணம் | மாசா மற்றும் கராரா மாகாணம் |
| Frazioni | அவென்சா, பெடிசானா, பெரிஜியோலா, போனொஸ்கோலல, கொடனா, கொலொனோட்டா, போன்சியா, கிராக்னானா, மரியா டி கராரா, மிசெக்லியா, நசனா, நோசெடோ, சோர்க்னானோ, டொரானா |
| அரசு | |
| • நகரத் தந்தை | செரீனா அரிக்கி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 71 km2 (27 sq mi) |
| ஏற்றம் | 100 m (300 ft) |
| மக்கள்தொகை (30 சூன் 2016) | |
| • மொத்தம் | 62,923 |
| நேர வலயம் | ஒசநே+1 (CET) |
| • கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
| அஞ்சல் குறியீடு | 54033 |
| Dialing code | 0585 |
| பாதுகாவல் புனிதர் | லூனியின் செக்கார்டஸ் |
| புனிதர் நாள் | 16 சூன் |
கராரா (Carrara), மத்திய இத்தாலியின் மேற்கில் அமைந்த டசுக்கனி பிரதேசத்தில், மலைகள் சூழ மத்தியத்தரை கடற்கரையில் உள்ளது. இந்நகரத்தின் திறந்த சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் நீலச் சாம்பல் நிற கராரா பளிங்குக் கற்பலகைகளுக்கு பெயர் பெற்றது.[1][2]இது பிளாரன்ஸ் நகரத்திற்கு 127 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 71 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கராரா நகரத்தின் மக்கள் தொகை 62,923 ஆகும்.
பொருளாதாரம்
இந்நகரத்தின் பொருளாதாரம் விலை உயர்ந்த கராரா பளிங்குக் கற்பலகைகளை திறந்தவெளி சுரங்கங்களிலிருந்து வெட்டு எடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகும்.
படக்காட்சிகள்
-
கராரா பளிங்குக் கற்பலகைகள்
-
அல்பர்ட்டோ மெஸ்சி நினைவகம்
-
1911ல் கராரா நகரம்
-
கராரா பளிங்குக்கல் சுரங்கம்
-
கராரா பளிங்குக் கல் அகழ்வு
மேற்கோள்கள்
- ↑ Carrara marble
- ↑ "Carrara and its precious white gold". mytravelintuscany.com. My Travel in Tuscany. 25 February 2017. Retrieved 25 February 2017.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- Marble Quarry in the Massa and Carrara region
- "Carrara" (Marble), in The Monumental News Magazine, March 1893, pp. 273–275.
- "The Carrara Marble Industry," Scientific American Supplement, 17 May 1902, pp. 22045–22046.
- "A Marble World" (Carrara, Italy), by E. St. John Hart, article in Pearson's Magazine, February 1903
- Landsat 7 photograph of Carrara marble quarries in August 2001
- Overnight in Carrara, Italy – slideshow by The New York Times