கரம்பொன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கரம்பொன்
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்

கரம்பொன் (Karampon)[1][2][3][4] இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

வழிபாட்டிடங்கள்

அவற்றுள் சில:[5][6][7][8]

  • கரம்பொன் கிழக்கு வட்டுவில் முருகமூர்த்தி கோவில்
  • மேலைக்கரம்பொன் முருகமூர்த்தி கோவில்
  • கணபதீஸ்வரம் சிவன் கோவில்
  • ஒழுவில் ஞானவைரவர் ஆலயம்[9][10]
  • கரம்பொன் மேற்கு கண்ணகி அம்மன் ஆலயம்
  • கரம்பொன் கிழக்கு காளி புவனேஸ்வரி அம்மாள் ஆலயம்
  • கரம்பொன் மேற்கு தேவன்கணைப் பிள்ளையார் கோவில் (பருத்தியடைப்பு)
  • கரம்பொன் சீரடி சாய்பாபா ஆலயம்
  • கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயம்
  • கரம்பொன் புனித வேளாங்கன்னி ஆலயம்
  • மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயம்

பாடசாலைகள்

அவற்றுள் சில:[11]

  • கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயம்
  • கரம்பொன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலயம்
  • கரம்பொன் சிவகுருநாத வித்தியாலயம்

கரம்பொனைச் சேர்ந்தவர்கள்

மேற்கோள் நூல்கள்

  • கா. சிவத்தம்பி, யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை, குமரன் புத்தக நிலையம்,கொழும்பு,(2000).
  • சதாசிவம் சேவியர், சப்த தீவு, ஏசியன் அச்சகம், சென்னை, (1997).
  • செந்தி செல்லையா (தொகுப்பு.), பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம், மணிமோகலை பிரசுரம்,சென்னை, (2001).
  • சு. சிவநாயகமூர்த்தி, நெடுந்தீவு மக்களும் வரலாறும், ரொறன்ரோ, கனடா (2003).
  • இ. பாலசுந்தரம், இடப்பெயர் ஆய்வு, யாழ்ப்பாண மாவட்டம் தமிழர் செந்தாமரை, ரொறன்ரோ: (2002).

வெளி இணைப்புகள்

  1. "Karampaṉ, Cītaiyār-karampai, Karaṁbē, Karampaik-kuḷam, Karaṁba-vẹva". TamilNet. June 15, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26028. 
  2. "Aaraip-pattai". TamilNet. September 18, 2011. https://www.tamilnet.com/art.html?artid=34431. 
  3. "Kuppuzhaan". TamilNet. September 22, 2009. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30289. 
  4. "Ampaara, Ampan, Ampanai". TamilNet. June 21, 2012. https://www.tamilnet.com/art.html?artid=35316&catid=98. 
  5. "எமது கிராமம் – கரம்பொன்". https://karampon.net/home/archives/111. 
  6. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
  7. "Churches damaged/destroyed by Aerial bombing and shelling in the North of Island of Sri Lanka". http://www.tchr.net/religion_churches.htm. 
  8. "Karampon Temples". https://www.karampontemples.com/. 
  9. "Olu-vil, Olli-maṭuval, Alli-ōṭai, Tāmarai-villu, Taṁbara-vila". TamilNet. June 17, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22492. 
  10. "Oluvil Vairavar". http://www.oluvilvairavar.com/. 
  11. "தீவகம் - வளமும் வாழ்வும் (1994)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D. 
  12. "A Historical Record of Kayts Island (2017)". https://noolaham.org/wiki/index.php/A_Historical_Record_of_Kayts_Island. 
"https://tamilar.wiki/index.php?title=கரம்பொன்&oldid=39776" இருந்து மீள்விக்கப்பட்டது