கண்டுகூர்
Jump to navigation
Jump to search
| கண்டுகூர் | |||||
| — தேர்வு நிலை நகராட்சி — | |||||
| ஆள்கூறு | 15°13′00″N 79°54′15″E / 15.2166650°N 79.9042°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் | ||||
| மாவட்டம் | பிரகாசம் | ||||
| வட்டம் | கண்டுகூர் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| நகராட்சித் தலைவர் | |||||
| ஆணையர் | |||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
58,000 (2011[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு | 71.86 சதுர கிலோமீட்டர்கள் (27.75 sq mi) | ||||
|
குறியீடுகள்
| |||||
கண்டுகூர் (Kandukur), இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரகாசம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வருவாய் கோட்டம் மற்றும் தேர்வுநிலை நகராட்சியாகும். இது கண்டுகூர் வட்டத்தில் கண்டுகூர் வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ளது.[3][4][5]
மக்கள்தொகை பரம்பல்
2017-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 1,54,000 ஆகும். அதில் 51% ஆண்களும், 49% பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 63 சதவீதமாக உள்ளது[6]
மேற்கோள்கள்
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ "Prakasam District Mandals" (PDF). Census of India. pp. 166, 180. Retrieved 19 January 2015.
- ↑ "Elevation for Kandukuru, Praksam district". Veloroutes. Retrieved 12 August 2014.
- ↑ "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. Retrieved 29 January 2016.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.