கணவனே கண்கண்ட தெய்வம்
Jump to navigation
Jump to search
கணவனே கண்கண்ட தெய்வம் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ரகுநாத் |
தயாரிப்பு | பட்டண்ணா |
கதை | சதாசிவப்பிரம்மம்] உமாசந்திரன் கே. வி. சீனிவாசன் |
இசை | ஹேமந்தகுமார் |
நடிப்பு | ஜெமினி கணேசன் பிரண்ட் ராமசாமி நம்பியார் வி. நாகையா அஞ்சலி தேவி லலிதா டி. பி. முத்துலட்சுமி எம். என். ராஜம் |
பாடலாசிரியர் | பாபனாசம் சிவன், அனுமந்தராவ், வி. சீதாராமன், கு. மா. பாலசுப்பிரமணியம், கே. வி. சீனிவாசன் |
ஒளிப்பதிவு | பி. எஸ். ரங்கா |
நடனம் | பி. கிருஷ்ணமூர்த்தி, ராய் சௌத்ரி, வி. பி. பலராமன் |
கலையகம் | வாகினி, ரேவதி, நரசு |
விநியோகம் | நாராயணன் கம்பனி, சென்னை |
வெளியீடு | மே 6, 1955 |
நீளம் | 14446 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கணவனே கண்கண்ட தெய்வம் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பாபனாசம் சிவன், அனுமந்தராவ், வி. சீதாராமன், கு. மா. பாலசுப்பிரமணியம், கே. வி. சீனிவாசன் ஆகியோரின் பாடல்களுக்கு ஏமந்தகுமார் இசையமைத்து பி. சுசீலா, பி. லீலா, கண்டசாலா ஆகியோர் பின்னணி பாடியிருந்தனர்.[1]
நடிகர்கள்
- ஜெமினி கணேசன் - விஜயன்
- வி. நாகையா - சூரசிம்மர்
- எம். என். நம்பியார் - வீரசேனன்
- பிரெண்ட் ராமசாமி - சிங்கன்
- நாட் அண்ணாஜிராவ் - கருணாகரன்
- வி. பி. பலராமன் - சிப்பாய்
- அஞ்சலிதேவி - நளினி
- லலிதா - நாகராணி
- எம். என். ராஜம் - மல்லிகா
- டி. பி. முத்துலட்சுமி - நாகி
- பாலா - நாககன்னி
- பேபி உமா - ராஜா
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 ராண்டார் கை. "Blast from the past: Kanavaney Kankanda Deivam". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2016.