கடு புளி
Jump to navigation
Jump to search
| கடு புளி | |
|---|---|
| படிமம்:ගල්සියඹලා අත්ත.JPG | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | எடிகொட்ஸ்
|
| தரப்படுத்தப்படாத: | ரோசிட்ஸ்
|
| வரிசை: | பபல்ஸ்
|
| குடும்பம்: | |
| பேரினம்: | Dialium
|
| இனம்: | D. cochinchinense
|
| இருசொற் பெயரீடு | |
| Dialium cochinchinense Pierre | |
கடு புளி அல்லது பட்டுப்புளி (Dialium cochinchinense; velvet tamarind) என்பது பபேசியே குடும்பத்தைச் சேர்ந்த இருபுற வெடிக்கனி இனத் தாவரமாகும். இது இலங்கை, கம்போடியா, மலேசியா, மியன்மர். தாய்லாந்து, வியட்காம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இருப்பிட அழிப்பினால் இத்தாவரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
உசாத்துணை
- World Conservation Monitoring Centre 1998. Dialium cochinchinense[தொடர்பிழந்த இணைப்பு]. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 19 July 2007.