கஞ்சமலை சித்தர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கஞ்சமலை சித்தர்
பிறப்புகஞ்சமலை
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கஞ்சமலை சித்தர் பாடல்கள்,
கஞ்சமலை சித்தர் காலக்கியானம்
மொழிதமிழ்
முக்கிய ஆர்வங்கள்
காற்றில் பறக்கும் கலை,
மூலிகைகளை ஆடைகளாக அணிதல்

கஞ்சமலை சித்தர் என்பவர் கஞ்சமலையில் பிறந்ததாக அறியப்படுகிறது. இவர் வாழ்நாள் முழுவதும் குகையிலேயே களித்ததாக அறியப்படுகிறார். இவர் அட்டமா சித்திகள் என்ற கலையில் காற்றில் பறக்கும் கலையை அறிந்தவர். இவர் மூலிகையையே ஆடையாக அணியும் பழக்கம் கொண்டவர். இவர் பறவைகளுக்குப் பிரியமானவர்.[1]

நூல்கள்

  1. கஞ்சமலை சித்தர் காலக்கியானம்
  2. கஞ்சமலை சித்தர் பாடல்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கஞ்சமலை_சித்தர்&oldid=27960" இருந்து மீள்விக்கப்பட்டது