கஜவிதாலா
Jump to navigation
Jump to search

கஜவிதாலா (Gajavidala) என்பது இந்தியக் கட்டிடக்கலையில் ஒரு மையக்கருவாகும். இது ஒரு சிங்கம் யானையை வீழ்த்துவதைச் சித்தரிக்கிறது.[1]
இது வங்காளத்திலும் ஒடிசாவிலும் பிரபலமான ஒரு கருப்பொருளாகும்.
யாளி என்பது இந்தியப் புராணத்தில் வரும் ஓர் உயிரினம். இது சிங்கத்தின் உடலும், யானையின் தும்பிக்கையும் தந்தங்களும் கொண்டது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "French-English Glossary G". Archived from the original on 8 June 2007. Retrieved 2007-07-12.