கசகசா
Jump to navigation
Jump to search
| Opium Poppy | |
|---|---|
| படிமம்:Koeh-102.jpg | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | Magnoliopsida
|
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | P. somniferum
|
| இருசொற் பெயரீடு | |
| Papaver somniferum L. | |
கசகசா (Audio file "Ta-கசகசா.ogg" not found) (Papaver somniferum)[1] ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சிறு செடியினத்தைச் சார்ந்தது. இதன் விதைதான் கசகசா. இந்த விதை மருத்துவ அரசன் என்று போற்றப்படுகிறது. இது சமையலிலும் பயன்படுத்தப் படுகின்றது.
மேற்கோள்கள்