ஓரியன் கை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பால் வழி மண்டலத்தில் காணப்படும் ஓரியன் கை [1]

ஓரியன் கை (spiral arm) என்பது பால் வழி மண்டலத்தில் காணப்படும் பல கை போன்ற பகுதிகளில் ஒரு சுருள் கை ஆகும். இதன் நீளம் பால் வழி மையத்திலிருந்து 8,000 புடைநொடி தூரம் கொண்டது. [2]

படக்குறிப்பு

  • வலது பக்கத்தில் காணப்படும் படத்தில் ஆரன்சு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் கை போன்ற பகுதியே ஓரியன் கை ஆகும்.
  • அதில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் சூரியனின் சுற்றுப்பாதை ஆகும்.
  • சூரியன் பால் வழி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 230 கோடி ஆண்டுகள் ஆகிறது.[3]

மேற்கோள்

  1. "See the "Spiral Arms" part of this NASA animation for details". Archived from the original on 2009-06-21. Retrieved 2011-08-22. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. Harold Spencer Jones, T. H. Huxley, Proceedings of the Royal Institution of Great Britain, Royal Institution of Great Britain, v. 38-39
  3. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 8189936228

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஓரியன்_கை&oldid=309098" இலிருந்து மீள்விக்கப்பட்டது