ஓமந்தூர் பீமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஓமந்தூர் பீமேசுவரர் கோயில்
ஓமந்தூர் பீமேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
ஓமந்தூர் பீமேசுவரர் கோயில்
ஓமந்தூர் பீமேசுவரர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:12°09′49″N 79°41′36″E / 12.1637°N 79.6932°E / 12.1637; 79.6932
பெயர்
புராண பெயர்(கள்):ஓமந்தூர்
பெயர்:ஓமந்தூர் பீமேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:ஓமந்தூர்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பீமேசுவரர்
தல விருட்சம்:மகிழம் மரம்
தீர்த்தம்:அக்னித் தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

பீமேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

தல சிறப்பு

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

ஆலய பராமரிப்பு

இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[2]

மேற்கோள்கள்

  1. "Bheemeswarar Temple : Bheemeswarar Bheemeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  2. "Arulmigu Beemeshwarar Temple, Omandhur - 604102, Viluppuram District [TM020495].,Beemeswarar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.

வெளி இணைப்புகள்