ஓதலாந்தையார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஓதலாந்தையார் தமிழ்ப் புலவர். ஆந்தையார் என்பது இவர் இயற்பெயர். ஓதலூர் என்னும் ஊரினராதலின் ஓதலாந்தையார் என்று அழைக்கப்பட்டனர். ஓதலூர் மேலைக் கடற்கரைப் பகுதியில் குட்டநாட்டில் உள்ளது. இவர் பாட்டுகளில் பெரும்பாலான பாலைத் திணைப் பாடல்களாகும். ஆந்தை என்பது ஆதன் தந்தை என்பதன் மரூஉ மொழியாகும்.

ஓதலாந்தையார் பாடல்கள்

ஐங்குறுநூறு 301 முதல் 400 வரை உள்ள 100 பாலைத்திணைப் பாடல்கள்
குறுந்தொகை 12, 329 எண்ணுள்ள 2 பாலைத்திணைப் பாடல்கள்.
குறுந்தொகை 21 எண்ணுள்ள முல்லைத்திணைப் பாடல்.

சங்க இலக்கியத்தில் ஓதலாந்தையார் 103 பாடல்களைப் பாடியுள்ளார்.

ஐங்குறுநூறு பாடல் சொல்லும் செய்தி

செலவு அழுங்குவித்த பத்து

செலவுப் பத்து

இடைச்சுரப் பத்து

தலைவி இரங்கு பத்து

இளவேனில் பத்து

வரவு உரைத்த பத்து

முன்னிலைப் பத்து

மகட்போக்கியவழித் தாய் இரங்கு பத்து

உடன் போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

மறுதரவுப் பத்து

குறுந்தொகை 12 பாலைத்திணை

குறுந்தொகை 329 பாலைத்திணை

குறுந்தொகை 21 முல்லைத்திணை

"https://tamilar.wiki/index.php?title=ஓதலாந்தையார்&oldid=12343" இருந்து மீள்விக்கப்பட்டது