ஓசுமோசீன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஓசுமோசீன்
படிமம்:Osmocene.svg
இனங்காட்டிகள்
1273-81-0 Y
ChemSpider 71493 N
InChI
  • InChI=1S/2C5H5.Os/c2*1-2-4-5-3-1;/h2*1-5H;/q2*-1;+2 N
    Key: RMYKEUKAFJLONI-UHFFFAOYSA-N N
  • InChI=1/2C5H5.Os/c2*1-2-4-5-3-1;/h2*1-5H;/q2*-1;+2
    Key: RMYKEUKAFJLONI-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6432038
  • [cH-]1cccc1.[cH-]1cccc1.[Os+2]
பண்புகள்
C10H10Os
வாய்ப்பாட்டு எடை 320.42 g·mol−1
உருகுநிலை 229 °செல்சியசு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

ஓசுமோசீன் (Osmocene) என்பது C10H10Os என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு கரிம ஓசுமியம் சேர்மமாகும். ஒரு மெட்டலோசீன் என்று இதை வகைப்படுத்துகிறார்கள்.

வணிக ரீதியாகவும் ஓசுமோசீன் கிடைக்கிறது. ஒசுமியம் டெட்ராக்சைடுடன் ஐதரோபுரோமிக் அமிலத்தைச் சேர்த்து தொடர்ந்து துத்தநாகத்தையும் சைக்ளோபென்டாடையீனையும் சேர்த்து ஒசுமோசீனைத் தயாரிக்க முடியும் [1].

குறிப்புகள் 

  1. Bobyens, J. C. A.; Levendis, D. C.; Bruce, Michael I.; Williams, Michael L. (1986). "Crystal structure of osmocene, Os(η-C5H5)2". Journal of Crystallographic and Spectroscopic Research 16 (4): 519. doi:10.1007/BF01161040. 
"https://tamilar.wiki/w/index.php?title=ஓசுமோசீன்&oldid=306522" இலிருந்து மீள்விக்கப்பட்டது