ஒன்னுமே புரியல
Jump to navigation
Jump to search
ஒன்னுமே புரியல என்பது 2014 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை அப்சரா ராம்குமார் இயக்கியுள்ளார். ஜாக் மைக்கேல், வித்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர். நாக்அவுட் மூவீஸ் இப்படத்தை தயாரித்தனர்.
இப்படத்திற்கு ரைகானா இசையமைத்துள்ளார். இவர் ஏ. ஆர். ரகுமானின் சகோதரி ஆவார்.[1] இப்படம் ஜெர்மன் மொழியில் மறுஆக்கம் செய்யும் உரிமை வாங்கப்பட்டுள்ளது.[2]
ஆதாரங்கள்
- ↑ Siva (23 September 2014). "'ஒன்னுமே புரியல'... உங்களுக்கு?". https://tamil.filmibeat.com.
{{cite web}}
: External link in
(help)|work=
- ↑ "Tamil film to be remade in German - Times of India". The Times of India.