ஐஸ்வரியா அர்ஜூன்
Jump to navigation
Jump to search
ஐஸ்வரியா அர்ஜூன் | |
---|---|
பிறப்பு | பிப்ரவரி 10 |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2013–தற்போது |
ஐஸ்வரியா அர்ஜூன் இந்தியாவின் தமிழ் நடிகையாவார். இவர் இந்திய நடிகரான அர்ஜூனின் மகளாவார். தமிழ் திரையுலகில் பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக 2013ல் அறிமுகம் ஆனார்.[1]
படப்பட்டியல்
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி |
---|---|---|---|
2013 | பட்டத்து யானை | ஐஸ்வரியா | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- ↑ "Arjun introduces daughter Aishwarya Arjun at Pattathu Yaanai Press meet". Archived from the original on 2017-02-28. பார்க்கப்பட்ட நாள் 2013-06-10.