ஐலாசு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ஐலாசு என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஓர் அங்கமான ஆந்திரிக்சு கழகத்தினால் வணிக அடிப்படையில் ஐரோப்பாவிலுள்ள ஏசுடிரியம் என்ற வளிவிண் மையத்துடன் கூட்டாகக் கட்டப்பட்ட ஒரு புவிநிலை தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்; இது ஏரியான் 5 வீ 198 என்ற ஏவூர்தியின் மூலம் பிரென்சு கயானா, கூரூவிலுள்ள கயானா விண்வெளி மையத்திலிருந்து 27 நவம்பர் 2010, இந்திய நேரப்படி 00.09 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ஐலாசு (HYLAS) - Highly Adaptable Satellite - எளிதில் மாற்றமைவு செய்தக்க செயற்கைக்கோள் என்பதன் சுருக்கமே.

"https://tamilar.wiki/w/index.php?title=ஐலாசு&oldid=307628" இலிருந்து மீள்விக்கப்பட்டது