ஏ. லோகநாதன்
Jump to navigation
Jump to search
ஏ. லோகநாதன் (பிறப்பு: ஏப்ரல் 8 1979), இந்தியா, தமிழ்நாடு, சென்னையில் பிறந்து தற்போது சென்னை, எழும்பூர், குடிசைமாற்று வாரியம், பூந்தமல்லி நெடுஞ்சாலை நேரு பூங்கா எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், கவிதை, கட்டுரை எழுதுவதில் மிக்க ஆர்வமுள்ளவரும், எம்.ஏ. தமிழ் இலக்கியம் பயின்றவருமாவார்.
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011