ஏ. ஜீ. கிறிப்பால் சிங்
Jump to navigation
Jump to search
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1] | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஏ. ஜீ. கிறிப்பால் சிங் (A.G. Kripal Singh, பிறப்பு: ஆகத்து 6. 1933, இறப்பு: சூலை 22 1987) இந்தியத் இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர்.
இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 96 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1955 - 1964 ம் ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.