ஏ. செல்வராஜ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஏ. செல்வராஜ்
சட்டமன்ற உறுப்பினர், அச்சரப்பாக்கம்
பதவியில்
2001–2002
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாட்டாளி மக்கள் கட்சி

ஏ. செல்வராஜ் (A. Selvaraj) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2001 தேர்தலில் அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த செல்வராஜ் மாரடைப்பு காரணமாக சனவரி 29, 2002 அன்று இறந்தார்.[3]

மேற்கோள்கள்

  1. "தொகுதி ஓர் அறிமுகம்:செய்யூர்(தனி)". தினமணி. https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/Apr/14/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0-1313570.html. பார்த்த நாள்: 10 September 2025. 
  2. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 21 November 2009.
  3. Jan 30, PTI; 2002; Ist, 00:48. "PMK MLA Selvaraj dead". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-07-14. {{cite web}}: |last2= has numeric name (help); Cite has empty unknown parameter: |1= (help)CS1 maint: numeric names: authors list (link)
"https://tamilar.wiki/w/index.php?title=ஏ._செல்வராஜ்&oldid=302343" இலிருந்து மீள்விக்கப்பட்டது